இந்தியா

இட ஒதுக்கீடு - குர்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்

இட ஒதுக்கீடு வழங்கும் வரை தங்களின் ரயில் மறியல் போராட்டம் தொடரும் என குர்ஜார் இன தலைவர் விஜய் பைன்ஸ்லா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இட ஒதுக்கீடு வழங்கும் வரை தங்களின் ரயில் மறியல் போராட்டம் தொடரும் என குர்ஜார் இன தலைவர் விஜய் பைன்ஸ்லா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இந்த ரயில் மறியல் போராட்டத்தால் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்