இந்தியா

தேரா பாபா நானக் குருத்வாரா : மன்மோகன் சிங்கை வரவேற்ற பிரதமர் மோடி

சீக்கியர் தலைப்பாகையுடன் பிரதமர் மோடி

தந்தி டிவி
குர்தார்புர் செல்லும் பாதை திறப்பு விழாவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார். இதற்காக, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் நடந்த நிகழ்ச்சிக்கு அவர், தனது மனைவியுடன் வந்திருந்தார். இதையடுத்து, மன்மோகன் சிங்கை அவரது இருக்கைக்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு