இந்தியா

இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி குஜ்ஜார் இனத்தவர்கள் போராட்டம்...

ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி குஜ்ஜார் இனத்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி குஜ்ஜார் இனத்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதோப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டம் காரணமாக டெல்லி - மும்பை இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்