இந்தியா

Gujarat || குஜராத் பல்கலை., முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக போராட்டம்

குஜராத் பல்கலை., முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக போராட்டம்

thanthitv

Gujarat || குஜராத் பல்கலை., முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக போராட்டம் குஜராத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நீரஜா குப்தா மீதான ஊழல் புகார்களைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் போராட்டம்..... துணைவேந்தர் அலுவலகத்தில் போலி ரூபாய் நோட்டுகளை வீசி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், FIR பதிவு செய்யவும் வலியுறுத்தினர்.... #GujaratUniversity #NeerjaGupta #StudentProtest #CorruptionAllegations

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு