இந்தியா

பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்

குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிறந்து 2 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, நாட்டிலேயே முதல் முறையாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிறந்து 2 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, நாட்டிலேயே முதல் முறையாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரம்யா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தை கடந்த 12-ஆம் தேதி பிறந்த உடன், அதன் தந்தை அங்கித், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆவணங்களை வாங்க விரும்பியுள்ளார். இதனடிப்படையில் அதிகாரிகள் உடனடியாக அனைத்து ஆவணங்களையும் வழங்கி ஆச்சரியப் படுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்