இந்தியா

"'உள்ளேன் ஐயா'வுக்கு பதில் ஜெய்ஹிந்த்"

குஜராத் மாநில பள்ளிகளில், மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் போது, யெஸ் சார் என கூறுவதற்கு பதில் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என கூறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
குஜராத் மாநில பள்ளிகளில், மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் போது, யெஸ் சார் என கூறுவதற்கு பதில் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என கூறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு இன்று முதல் குஜராத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. மாணவ - மாணவிகளிடம் நாட்டுபற்றை அதிகரிக்கவே இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக குஜராத் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை