இந்தியா

திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த ஓதாவ் பகுதியில் நேற்றிரவு நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

தந்தி டிவி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த ஓதாவ் பகுதியில் நேற்றிரவு நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீர்ர்களும், மீட்புக் குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை