திசை திருப்பிய இருபெண்கள்.. நைசாக நகை பையை தூக்கிய பெண்
குஜராத்தில் நகைக்கடையில் ரூ.9.52 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில், நகைக்கடைக்குள் புகுந்த மூன்று பெண்கள், உரிமையாளரின் கவனத்தை திசைதிருப்பி சுமார் ஒன்பதரை லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...