இந்தியா

குஜராத்தில் கனமழை காரணமாக வெள்ளம் - மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஹஸ்னாபூர், அனந்தபூர் உள்ளிட்டவை நிரம்பி உள்ளன. வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்