Gujarat | கடல் போல மாறி மிதக்கும் குஜராத் - ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் மக்கள்
#gujarat #flood #heavyrain
குஜராத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதிதீவிர கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.