இந்தியா

சிங்கங்கள் உடலில் ஒளிரும் வண்ணம் : உயிரிழப்பை தடுக்க குஜராத் வனத்துறை புதிய முயற்சி

குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் காட்டில் உலா வரும் சிங்கங்கள் உடம்பில் ஒளிரும் வர்ணம் பூசும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் காட்டில் உலா வரும் சிங்கங்கள் உடம்பில் ஒளிரும் வர்ணம் பூசும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பாதுகாக்காவும் இந்த வர்ணம் பூசப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெர்மனியில் இருந்து 6 லட்சம் ரூபாய் செலவில் ஒளிரும் வர்ணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதுவரை 25 சிங்கங்களுக்கு ஒளிரும் வண்ணம் பூசப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 சிங்கங்களுக்கு பூச திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கிர் வனத்துறை தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்