இந்தியா

குஜராத்தில் மாயமான மீனவர்களின் படகுகள் மீட்பு

குஜராத்தின் கிர் சோம்நாத் கடற்கரையில் 'மொயின்' என்ற மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை மீட்டது.

தந்தி டிவி
குஜராத்தின் கிர் சோம்நாத் கடற்கரையில் 'மொயின்' என்ற மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை மீட்டது. டிசம்பர் 7 ஆம் தேதி 7 மீனவர்களுடன் படகு காணாமல் போயிருந்தது. படகு மீட்கப்பட்ட நிலையில், மாயமான மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா