இந்தியா

குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்