இந்தியா

ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்த தீ

குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. வல்சாட்டில் உள்ள வாபி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் தீ பற்றியது. கரும்புகையுடன் தீ கொளுந்துவிட்டு எரிந்ததை அறிந்த தீயணைப்புத் துறையினர் 8 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்