இந்தியா

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தொழுகை : ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், பொதுமக்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

தந்தி டிவி
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், பொதுமக்களுடன் தொழுகையில் ஈடுபட்டார். குஜராத் மாநிலம் வதோதரா அருகே தைஃப் நகரில் உள்ள மசூதியில் அவர், தொழுகையில் ஈடுபட்டார். மக்களோடு, மக்களாக தொழுகை செய்த அவர், அங்கிருந்தவர்களை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்