இந்தியா

செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை - மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலுக்கு சான்றிதழ்

தமிழ் பாரம்பரிய இசைக் கருவியான தப்பாட்டம் கற்க ஆசையாக உள்ளதாக நடிகர் ஜெயராம் கூறினார்.

தந்தி டிவி
தமிழ் பாரம்பரிய இசைக் கருவியான தப்பாட்டம் கற்க ஆசையாக உள்ளதாக நடிகர் ஜெயராம் கூறினார். சென்னை, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செண்டைமேளம் வாசித்து கின்னஸ் சாதனை நிகழ்வு நடைபெற்றது. அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம், செண்டை மேள கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது பேசிய அவர், பல ஆண்டுகளாக சென்னை மேளம் இசைத்து வருகிறேன் என்று குறிப்பிட்டார். பல இசை கருவிகள் வாசித்தாலும் தமிழ் பாரம்பரிய கருவியான தப்பாட்டம் கற்க ஆசை உள்ளது என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்