ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மூலமாக ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் - பொன். ராதாகிருஷ்ணன்
ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மூலமாக கடந்த ஒராண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.