இந்தியா

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி

ஜிஎஸ்டி மூலம் மே மாதத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது.

தந்தி டிவி
ஜிஎஸ்டி மூலம் மே மாதத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களில், மே மாதத்தில், 1 லட்சத்து 289 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அதில் மத்திய அரசுக்கு 17 ஆயிரத்து 811 கோடி ரூபாயும், மாநில அரசுக்கு 24 ஆயிரத்து 462 கோடி ரூபாயும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்