இந்தியா

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி குழுமக் கூட்டம் - மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

அனைத்து மின்சார வாகனங்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அனைத்து மின்சார வாகனங்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழுமக் கூட்டத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய ஜி.எஸ்.டி. வரி மாற்றங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்