இந்தியா

இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்ட வழக்கில் திரைப்பட இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டத்தில் காவலர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கவுதமனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்