இந்தியா

"முடிவுகளை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது" ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சென்னையில், சென்னை மகாஜன சபையின் 140-ஆவது ஆண்டு விழா, மகாகவி பாரதியார் விழா, காமராஜர் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. அதில், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழறிவு மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சி.பி.ராதாகிருஷ்ணன், நிறைவேற்ற முடியாதவற்றை அரசியல் கட்சிகள் வாக்குறுதியாக கொடுக்க கூடாது என்றும், வாக்குறுதி கொடுத்து விட்டு புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்யக் கூடாது என்றும் கூறினார். அரசியல் சாசனம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு உட்பட்டு முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்