இந்தியா

நவராத்திரியையொட்டி கோரக்பூர் மடத்தில் கன்யா பூஜை - 9 சிறுமிகளுக்கு கால்களை கழுவி பூஜை செய்த முதல்வர் யோகி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு மடாதிபதியும் முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு, மடாதிபதியும், முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு புதிய ஆடைகள் அணிவித்து, உணவு பரிமாறப்பட்டது. இந்து மதப்படி துர்காதேவி உள்ளிட்ட 9 அவதாரங்கள் தான் இந்த பூமியை உருவாக்கி இயக்கி வருவதாக ஐதீகம். அந்த நவதேவியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பூஜை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக இங்கு நடத்தப்பட்டு வருவதாக கோரக்பூர் மடத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்