இந்தியா

பேங்கில் முதன்முறை கடன் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ் - அறிவித்தது மத்திய அரசு

தந்தி டிவி

இதற்கு முன்பு கடன் வாங்கவில்லை என்ற காரணத்திற்காக, முதல் முறை கடன் வாங்குபவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் எதையும் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

கடன் வழங்கும் வங்கிகள் தங்கள் வர்த்தக முடிவுகள் மற்றும் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் கடன் வழங்குவது குறித்து முடிவுகளை எடுக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்