இந்தியா

கொஞ்சமும் இரக்கம் காட்டாத தங்கம்... இன்றைய விலை நிலவரம்

தந்தி டிவி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. Card-1 ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9 ஆயிரத்து 295 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Card-2 வெள்ளி விலை எந்தவித மாற்றமுமின்றி ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 123 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Breaking | TN School | Summer Holidays | பள்ளிகளுக்கு கோடை விடுமுறை | எத்தனை நாள் தெரியுமா?

BREAKING || சென்னையில் ஓட்டு போடுவோர் கவனத்திற்கு - முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்

BREAKING || ராமதாஸுடன் கூட்டணி? தைலாபுரத்திற்கே நேரில் சென்று சந்திப்பு - அதிரும் அரசியல் களம்

BREAKING | Vijay | TVK | பரபரப்புக்கு நடுவே தனி விமானம் மூலம் விஜய் திடீர் பயணம்

Breaking | Election | Flying Squad | கிலோ கணக்கில் சிக்கிய தங்கம் மதிப்பு இத்தனை கோடியா?!