தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரம்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி...
துபாயிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் ஜாமீன் கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ரன்யா ராவ் ஜாமீன் மனுதாக்கல் செய்திருந்தார்...
ரன்யா ராவ் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தது...