ஆசிய போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு கோவை விமான நிலயத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
வித்யா ராம்ராஜுக்கு அமைச்சர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்தத மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.