Goa Beach | Death | ஆபத்தின் விளிம்பில் அமர்ந்து ரசித்த சுற்றுலா பயணி.. அப்படியே இழுத்து சென்ற கடல்
thanthitv
கோவா கடற்கரையில் சோகம் - சுற்றுலா பயணி கடலில் மூழ்கி பலி கோவாவில் கடற்கரை பாறையில் அமர்ந்திருந்த சுற்றுலா பயணி அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.