இந்தியா

Beach| Boat | கரையில் இருந்த படகையே தூக்கி கடாசிய ராட்சத அலை.. அலறி அடித்து ஓடிவந்த நபர்கள்

கரையில் இருந்த படகையே தூக்கி கடாசிய ராட்சத அலை.. அலறி அடித்து ஓடிவந்த நபர்கள்

thanthitv

கேரள மாநிலம் கொல்லம் கடற்பகுதியில் ராட்சத அலையில் சிக்கி மீன்பிடிப் படகு தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள், திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கினர். அப்போது, அலையின் வேகத்தில் படகு தூக்கி வீசப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 5 மீனவர்களும் கடலில் விழுந்தனர். இருப்பினும், அவர்கள் நீந்தி உயிர்தப்பினர்.ராட்சத அலையில் படகு கவிழ்ந்து, 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி, காண்போர் நெஞ்சை பதறவைத்துள்ளது.

#boat #beach

El Nino Effect | Ooty | "எல்-நினோ" தாக்கம்.. திடீரென தலைகீழாக மாறிய ஊட்டி வானிலை

CM விஜய்க்கு லண்டனில் இவ்வளவு ஆதரவா.. ஆதாரமா `செய்கையோட’ வீடியோவே இங்க வந்து இறங்கிடுச்சு

CM Vijay தமிழகமே எதிர்பார்த்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - இப்ப திடீர்னு மாற்றமா?

Gold Price Today வழக்கமாக கம்மியாக குறையும் தங்கம் விலை - இன்று பெரிய அமவுண்டாக சரிவு

TN Govt | CM Vijay | IAS | தொடரும் அதிரடி மாற்றம்.. வெளியான லிஸ்ட்..!