இந்தியா

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

காரைக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி
வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காரைக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, மின்துறை,காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஆட்சியர் விக்ராந்த் ராஜா, அனைத்து துறையினரும் புயலை எதிர்கொள்ள தயாரான நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?