இந்தியா

சமையல் எரிவாயு ரூ.2.89 உயர்வு...

சமையல் எரிவாயு விலை இன்று முதல் 2 ரூபாய் 89 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சமையல் எரிவாயு விலை இன்று முதல் 2 ரூபாய் 89 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோல் சமையல் எரிவாயுவின் விலையும் இதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல், மானியத்துடன் விநியோகிக்கப்படும் சிலிண்டர் விலை 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை 376 ரூபாய் 60 காசாக உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம் இந்தத் தொகை 320 ரூபாய் 49 காசாக இருந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை