இந்தியா

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே தனியார்வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8 லட்சம் கொள்ளை

தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

தந்தி டிவி
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியையும் அவர்கள் பறித்துச் சென்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்