Dasara Issue| கோஷ்டி மோதலின் உச்சம்.. சரமாரி தாக்குதலில் மரணம் - 60 பேருக்கு நேர்ந்த கதி
கோஷ்டி மோதலின் உச்சம்.. சரமாரி தாக்குதலில் மரணம் - 60 பேருக்கு நேர்ந்த கதி
thanthitv
#dasara #andhradasaraissue
ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் தசராவையொட்டி நடைபெற்ற விழாவில், இரு தரப்பினர் கட்டைகளால் தாக்கிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 60 பேர் படுகாயமடைந்தனர்