இந்தியா

காந்தி உருவபொம்மையை சுட்ட சம்பவம் : காங்கிரஸ் சார்பாக இன்று கண்டன போராட்டம்

மகாத்மா காந்தி நினைவு தினமான, கடந்த 30ம் தேதியன்று, அகில பாரத இந்து மகாசபா அமைப்பை சேர்ந்த சிலர், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் வெளியாகின.

தந்தி டிவி
மகாத்மா காந்தி நினைவு தினமான, கடந்த 30ம் தேதியன்று, அகில பாரத இந்து மகாசபா அமைப்பை சேர்ந்த சிலர், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து மகாசபா அமைப்பினருக்கு எதிராக போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’