இந்தியா

மேகதாதுவில் வெறிகொண்டு விரட்டி விரட்டி தாக்குதல் - மரண பயத்தில் அலறி ஓடிய மக்கள்

மேகதாதுவில் வெறிகொண்டு விரட்டி விரட்டி தாக்குதல் - மரண பயத்தில் அலறி ஓடிய மக்கள்

thanthitv

காவிரி ஆற்றில் குளித்த சுற்றுலா பயணிகள் மீது யானை தாக்குதல் கர்நாடகா மாநிலம் மேக‌தாது சுற்றுலாத்தலத்தில், காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநகரா மாவட்டத்தில் மேகேதாட்டு அருகே காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது, காட்டிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை காட்டு யானை திடீரென அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காட்டுயானையின் திடீர் தாக்குதலால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பெண் சுற்றுலா பயணி ஒருவர் காயம் அடைந்தார்

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு