இந்தியா

Train Accident | தடம்புரண்ட சரக்கு ரயில் - சென்னை மற்றும் பிற தடங்களில் போக்குவரத்து கடும் பாதிப்பு

தடம்புரண்ட சரக்கு ரயில் - சென்னை மற்றும் பிற தடங்களில் போக்குவரத்து கடும் பாதிப்பு

thanthitv

Train Accident | Andhrapradesh | Chennai | தடம்புரண்ட சரக்கு ரயில் - சென்னை மற்றும் பிற தடங்களில் போக்குவரத்து கடும் பாதிப்பு #trainaccident #andhrapradesh #chennai #thanthitv நெல்லூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் மனுபோலு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக விஜயவாடா - சென்னை மற்றும் திருப்பதி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்

Nepal Flood | Disaster | ஆக்‌ஷனில் இறங்கிய தமிழக அரசு - அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய விஷயம்

BREAKING || நொடி பொழுதில் காணாமல் போன சீனாவின் பிரமாண்ட அலுவலகம் - அலறி ஓடும் மக்கள்

Nepal Flood | கோர தாண்டவம் ஆடிய கொடூர பெரு வெள்ளம் - சிறிது நேரத்திலேயே உருக்குலைந்த நேபாள்

BREAKING || நேபாள பெருவெள்ளம்-எல்லோரும் திக்திக்கென இருக்க தமிழர்கள் குறித்து பெயரோடு வெளியான விவரம்

Nepal Flood | "GLOF... இது தான் இந்த பெரு வெள்ளத்திற்கு காரணம்..." - அதிரடியாக அறிவித்த நேபாள அரசு