இந்தியா

வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் : ரூ.500 அபராதத்துடன் ஒடிசாவில் வழங்கப்படுகிறது

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, அம்மாநில போக்குவரத்து போலீசார். 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

தந்தி டிவி
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, அம்மாநில போக்குவரத்து போலீசார். 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த தொகைக்கு இலவசமாக தலைக்கவசத்தை வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வழங்குகின்றனர். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றும் வாகன ஓட்டிகளை போலீசார் பாராட்டி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்