இந்தியா

இலவச கேஸ் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்த வேண்டுகோள்

தந்தி டிவி

உஜ்வாலா இலவச கேஸ் இணைப்புத் திட்டத்தை பெறாதவர்கள், பதிவு செய்யுமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை பெரம்பூரில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில், தெருவோர வணிகர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று, உஜ்வாலா திட்டம் உட்பட மத்திய அரசின் 17 திட்டங்களை தொடங்கி வைத்து பயணாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அவர், உஜ்வாலா இலவச கேஸ் இணைப்புத் திட்டத்தில் அனைவரும் பயன்பெற வேண்டும் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்