இந்தியா

பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்கள் - விஜய் பிறந்தநாளையொட்டி இலவச பயணம்

புதுச்சேரியில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தனியார் பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்களை ஓட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.

தந்தி டிவி

மேலும் நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பேருந்தில் இன்று முழுவதுமாக இலவசமாக பயணிகள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்