இந்தியா

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் - ஐ.நா.வில் விரைவில் தீர்மானம்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என பிரான்ஸ் தூதர் கூறினார்.

தந்தி டிவி
பெங்களூரு-வில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. இதில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ரே ஜூக்லர் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக தனக்கு எதுவும் தெரியாது என்றார். இது மிகச்சிறந்த விமானம் எனக் குறிப்பிட்ட அலெக்ஸாண்ரே ஜூக்லர், இன்னும் 6 மாதத்தில் இந்திய விமான படையில் ரபேல் சேர்க்கப்படும் என தெரிவித்தார். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்