இந்தியா

4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 4 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 4 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னையைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். உச்சநீதிமன்றத்தில் தமிழக நீதிபதிகளின் எண்ணிக்கை, 2 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்தமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்