இந்தியா

முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் - கார்கே, சோனியா மலர்தூவி மரியாதை

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியிலுள்ள நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள், குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. டெல்லியிலுள்ள நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்