இந்தியா

மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்தல் பட்ஜெட் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்தல் பட்ஜெட் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

தந்தி டிவி
மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்தல் பட்ஜெட் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். வருமான வரி விலக்கு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை என பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளுக்கு எதிர்ப்பும், வரவேற்பும் எழுந்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 'இது தேர்தல் பட்ஜெட்' என விமர்சித்துள்ளார். விவசாயிகள் மற்றும் நடுத்தர பிரிவு மக்களுக்கான சலுகைகள் அனைத்தும் தேர்தலுக்கானது என வெளிப்படையாக தெரிவதாகவும் கூறியுள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்