இந்தியா

பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜி, பூபன் ஹசாரிகா(Bhupen Hazarika), நானாஜி தேஷ்முக் (Nanaji Deshmukh ) ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பூபன் ஹசாரிகா மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு இறப்புக்கு பின் பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

TN Govt | அதிரவைத்த அறப்போர் இயக்கத்தின் `முறைகேடு’ புகார் - தமிழக அரசே அதிகாரப்பூர்வ விளக்கம்

BREAKING || CM Vijay | Vijay | "தேதி மாற்றம் - CM விஜய் துவக்கி வைப்பார்"

``Pls.. வேண்டாம் உங்க நல்லதுக்காக தான் சொல்றோம்’’ - லண்டனில் CM விஜய் சார்பாக வந்த அறிவிப்பு

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு