இந்தியா

டிராக்டர் ஓட்​டிய முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிராக்டர் ஓட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிராக்டர் ஓட்டும் காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பான படக்காட்சியை வெளியிட்டுள்ள அவர், சிறு வயதில் விவசாயம் செய்ததாக தெரிவித்துள்ளார். டிராக்டர் ஒட்டிய அனுபவம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்