இந்தியா

"ககன்யானில் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு உணவு" : பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தால் தயாரிப்பு

மிஷன் ககன்யானில் விண்வெளிக்குச் செல்ல திட்டமிடப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள் எடுத்துச்செல்ல, உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மிஷன் ககன்யானில் விண்வெளிக்குச் செல்ல திட்டமிடப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள் எடுத்துச்செல்ல, உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தால், முட்டை ரோல், வெஜ் ரோல், இட்லி, மற்றும் வெஜ் புலாவ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் இருக்கும் வீரர்கள் இதை சூடுபடுத்தி உண்ண, உணவு ஹீட்டர்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன்யானில் 3 பேர் விண்வெளிக்குச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’