இந்தியா

ஆந்திரா, மகாராஷ்டிரா கனமழை எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குல்பர்கா, பெல்காம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்