இந்தியா

அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு.. வேகமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

உத்தரகாண்ட் மலைப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு.. வேகமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

உத்தரகாண்ட் மலைப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டப்படி வேகமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரிஷிகேஷ் பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலகானந்தா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சியை தற்போது பார்ப்போம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்