இந்தியா

சாலைக்கு வந்த மீன்கள்....கொத்தாக அள்ளிச்சென்ற மக்கள்

தந்தி டிவி

பௌத் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் பாய்ந்தோடுவதால், குளங்களில் வளர்க்கப்பட்ட மீன்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலையில் மீன்கள் செல்வதைப் பார்த்த பொதுமக்கள், வலை வீசி பிடித்துச் சென்றனர். 9 குவிண்டால் மீன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்