இந்தியா

டெல்லி மார்க்கெட் பகுதியில் தீ விபத்து - தீயை அணைக்க பல மணி நேர போராட்டம்

டெல்லியில் டிக்ரி பகுதியில் உள்ள மார்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மார்க்கெட் பகுதியில் உள்ள குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
டெல்லியில் டிக்ரி பகுதியில் உள்ள மார்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மார்க்கெட் பகுதியில் உள்ள குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அருகில் உள்ள கடைகளும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்