இந்தியா

60 வயதுக்குப் பின்னர் ரூ.3,000 ஓய்வூதியம் : எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர் தகவல்

மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவித்த 'பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மன் தன் ' ஓய்வூதியத் திட்டத்தில் சேர பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை எல்ஐசி மூலம் செயல்படுத்த உள்ளதாக கோயல் குறிப்பிட்டுள்ளார். 40 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளிகள் இந்த திட்டத்தில் இணைந்தால், அவர்களுக்கு 60 வயதுக்குப் பின்னர் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்